New Citroen C5 Aircross SUV Top 5 Features Explained In TAMIL by Giri Kumar. The French car manufacturer Citroen has launched the facelifted version of the C5 Aircross SUV in India at Rs 36.67 lakh (ex-showroom, India). சிட்ரோன் நிறுவனம் தனது சி5 ஏர்கிராஸ் காரை அப்டேட் செய்து வெளியிட்டது. இந்த காரில் உள்ள 5 முக்கியமான அம்சங்களான கம்ஃபோர்ட், பானரோமிக் சன்ரூஃப், பூட் ஸ்பேஸ், டிசைன், லெக்ரூம் ஆகியவற்றைப் பற்றித் தான் இந்த வீடியோவில் விரிவாக கிரி விளக்கியுள்ளார்.
New Citroen C5 Aircross SUV குறித்த விரிவான விபரங்களை இந்த வீடியோவில் காணுங்கள்.
New Citroen C5 Aircross SUV TAMIL Review: https://youtu.be/QjKY_kQz_Cw
~PR.156~